ஜூன் 24: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 24: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24), பெட்ரோல் லிட்டருக்கு 98.88 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24), பெட்ரோல் லிட்டருக்கு 98.88 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 98.65 ரூபாய், டீசல் லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 98.88 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 92.89 ரூபாயாக உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் சென்னையில் அமலுக்கு வந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X