பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் உள்ளது: பிரியங்கா

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள்களின் கைகளில் உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பதிவிட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 22-ல் அம்மாநிலத்தின் மதுராவில் 17 வயதான சிறுமி ஒருவரை 3 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அச்சிறுமியை 2வது மாடியில் இருந்து
Priyanka, Slams, UPGovernment, Jungle Raj, Safety of Women, God's Hands, உபி, உத்தரபிரதேசம், பெண்கள், பாதுகாப்பு, கடவுள், கை, பிரியங்கா

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள்களின் கைகளில் உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 22-ல் அம்மாநிலத்தின் மதுராவில் 17 வயதான சிறுமி ஒருவரை 3 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அச்சிறுமியை 2வது மாடியில் இருந்து தூக்கியெறிந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


latest tamil news



இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கேட்டால் ஆன்மா நடுங்கும். ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது,' என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
24-ஜூன்-202122:48:13 IST Report Abuse
SUBBU எந்த கடவுளின் கையில் பப்பிம்மா? ஏசப்பா இது மாதிரி எப்போதும் பாரதத்துக்கு எதிராக விஷத்தை கக்கும் இவருக்கும் இவரின் சகோதரர் பப்புவிற்கும் முதலில் நல்ல புத்தியை கொடுங்கள்.எங்கள் பரம பிதாவான நல்லாண்டவரே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-ஜூன்-202120:54:34 IST Report Abuse
Ramesh Sargam அப்படி என்றால் 2012 -இல் நிர்பயா கட்பழிப்பு ஏட்பட்டதே, அனைத்து உலகத்திலும் பேசப்பட்டதே, அந்த நிகழ்வு நடந்தது யாருடைய ஆட்சி காலத்தில் மேடம்? அப்பொழுது ஏன் நீங்கள் கடவுளை அழைக்கவில்லை பெண்களை காப்பாற்ற?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-ஜூன்-202120:23:05 IST Report Abuse
bal நிர்பயா உங்கள் ஆட்சியில்தான் நடந்தது...என்ன பண்ணிநீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X