அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசனை

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று ( ஜூன் 24) மாலை 6:00 மணிக்கு தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில், துறை வாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி; செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாக தொழில் துவங்க
 அமைச்சரவை கூட்டம், பட்ஜெட் குறித்து ஆலோசனை


சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று ( ஜூன் 24) மாலை 6:00 மணிக்கு தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில், துறை வாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி; செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


latest tamil news



புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்கள், விரிவாக்கம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202117:58:56 IST Report Abuse
oce மூணு பேசையும் சேர்த்த படியா அதன் மேல் அணில் ஓடும். மூணு லைனையும் ஒரே நேரத்தில் கட் பண்ணால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.அதனால் லைன் களை மாத்தி மாத்தி கட்பண்றாங்க.
Rate this:
Cancel
25-ஜூன்-202115:33:02 IST Report Abuse
ஆரூர் ரங் அணில் தொல்லை காரணமாக😇 மின்வெட்டை தவிர்க்க கும்கி அணில்🐿 வளர்ப்பு வாரியம் துவக்குவார்களா ?
Rate this:
Cancel
இராவணன், தமிழ் நாடு, இந்திய ஒன்றியம். உலகின் தலைசிறந்த நிதி நிறுவனங்களில் உயர் அதிகாரியாக பணியாற்றிய தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு சிறந்த வரவு செலவு திட்டத்தை வகுப்பார் என்பதில் சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம். அவர் அரசியல்வாதி கிடையாது. அதிகாரி.
Rate this:
25-ஜூன்-202115:29:04 IST Report Abuse
ஆரூர் ரங்யார்? நல்லா ஓடிக் கொண்டிருந்த LEHMAN வங்கியை😫 மூடிய ஆளா?😛😇 திறமைசாலிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X