அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, மூன்று வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா நோய் தொற்றால்
மருத்துவ நிபுணர் குழு,முதல்வர், இன்று ஆலோசனை

சென்னை :தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்த
உள்ளார்.தமிழகத்தில், ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, மூன்று வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினசரி குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இரட்டை இலக்கிற்கு குறைந்துள்ளது. எனவே, கூடுதல் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது, கொரோனா நோயை முற்றிலும் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்து, இன்று காலை 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-ஜூன்-202108:31:32 IST Report Abuse
RajanRajan மருத்துவ நிபுணர் குழு, பொருளாதார நிபுணர் குழு, நீட்தேர்வு நிபுணர் குழு என தல விட்டு கலக்குது ஊராட்சி ஒன்றியத்தை. இத்தினி நிபுணர் குழு அறிக்கை எல்லாம் செயல்படுத்துறதுக்குள்ளே ஐந்து வரும் ஓடி பூடுமே. அப்புறம் குரானா வேற பல ரூபமெடுத்து வித்தை காட்டும். இப்படியே ஒளிஞ்சுடுவான்களோ என்னவோ பகலவன் காட்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
25-ஜூன்-202107:28:43 IST Report Abuse
கொக்கி குமாரு முதல்வர் சீரியஸான செய்தி சொல்லும்போது போட்டோவில் இருக்கும் கட்டுமரம் கருணாநிதி ஏன் சிரிக்கிறார்?
Rate this:
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
25-ஜூன்-202107:10:43 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி நேரடியாக ஒளிபரப்பு செய்தால் ஒருவர் கடைசிவரை வேடிக்கை மட்டுமே பார்ப்பார் அவர் யார்?...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X