தமிழ்நாடு

அடுத்த ஆட்டத்துக்கு தயார் :கமல் நாளை ஆலோசனை

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை :உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல், கட்சி உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன், நாளை 'ஆன்லைனில்' ஆலோசிக்க உள்ளார்.சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். துணை தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகிச் சென்ற நிலையில், நாளை கட்சியின் உறுப்பினர்கள்,
அடுத்த ஆட்டம், தயார்  ,கமல் நாளை ஆலோசனை

சென்னை :உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல், கட்சி உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன், நாளை 'ஆன்லைனில்' ஆலோசிக்க உள்ளார்.சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். துணை தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகிச் சென்ற நிலையில், நாளை கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மத்தியில் 'ஆன்லைன்' வழியாக, காலை 11:00 மணிக்கு கமல் பேச உள்ளார்.


latest tamil news


அப்போது உள்ளாட்சி தேர்தல், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேச உள்ளார்.'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜி.பி., இலவச 'டேட்டா' திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற
மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை, தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202122:15:24 IST Report Abuse
theruvasagan மாணவர்களுக்கு டேட்டா கொடுங்க. அப்படியே எங்களுக்கும் ஹி..ஹி..ஹி பேட்டா குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.
Rate this:
Cancel
25-ஜூன்-202122:09:53 IST Report Abuse
theruvasagan அடுத்த ஆட்டத்துக்கு ரெடி. அப்படீனனா மேட்ச் பிக்ஸிங் செஞ்சாச்சு. அதனால.வெற்றி தோல்வி பத்தி கவலை கிடையாது. அபபடியே ஸ்பான்சர் பண்ண எவனாவது கெடச்சா எக்ஸ்ட்ராவா கொஞ்சம் தேத்தலாம்.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
25-ஜூன்-202114:48:04 IST Report Abuse
Ram பலான கருப்பைய்யா எங்க போனார் கோவை சரளா நாசர் துணைவியார் .... ஸ்ரீ வித்யா ஸ்நேஹன் போன்ற தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் அடுத்த டீம் லொஸ்லியா , ட்மயா பாண்டியன் .., வனிதா மேடம் ,, எல்லாம் சேர்ந்து பயங்கர ஆட்டம் - மக்கள் இடம் நொந்து போன மய்யம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X