'பேஸ்புக் எமோஜி'க்கு வங்கதேசத்தில் 'பத்வா'

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
டாக்கா: வங்கதேசத்தில் மதகுரு ஒருவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'ஹாஹா எமோஜி' பயன்படுத்துவதற்கு, 'பத்வா' எனப்படும் தடை விதித்துள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த அகமதுல்லா என்ற மதகுரு, 'டிவி' நிகழ்ச்சிகளில் மார்க்கப் பிரசங்கம் செய்து வருகிறார். அத்துடன், பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். இவரை, சமூக
facebook emoji, fb, haha

டாக்கா: வங்கதேசத்தில் மதகுரு ஒருவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'ஹாஹா எமோஜி' பயன்படுத்துவதற்கு, 'பத்வா' எனப்படும் தடை விதித்துள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த அகமதுல்லா என்ற மதகுரு, 'டிவி' நிகழ்ச்சிகளில் மார்க்கப் பிரசங்கம் செய்து வருகிறார். அத்துடன், பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். இவரை, சமூக ஊடகங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.


latest tamil news



இந்நிலையில், மூன்று நிமிட 'வீடியோ' பதிவை அகமதுல்லா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பேஸ்புக்கில் மகிழ்ச்சி, சோகம், கோபம் உள்ளிட்ட பலவித உணர்வுகளை வெளிப்படுத்த, எமோஜி எனப்படும் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் வேடிக்கையாக தெரிவிக்கும் கருத்திற்கு, வேடிக்கையை குறிக்கும் எமோஜியை பயன்படுத்துவது தவறல்ல.

ஆனால், ஒருவரின் கருத்தை கிண்டல் செய்யும் நோக்கில், 'ஹாஹா' எமோஜிக்கள் பயன்படுத்துவது, இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானது. தற்போது பேஸ்புக்கில் ஒருவரை கேலி செய்ய இது போன்ற எமோஜிக்கள் பகிரப்படுகின்றன. இனி சமூக ஊடகங்களில் என்னை பின்தொடர்வோர், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எமோஜி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202105:25:06 IST Report Abuse
ஆப்பு நல்ல வேளை. இவரை பின்பற்றுபவர்களுக்கு மட்டும்தான் இந்த ஃபத்வா. இல்லேன்ன அரிவாளை எடுத்துக்கிட்டு அங்கங்கே கெளம்பியிருப்பாங்க.
Rate this:
Cancel
26-ஜூன்-202100:15:28 IST Report Abuse
ஆப்பு உங்கள்ள ஒரு பயல் வாய்விட்டு சிரிக்கக் கூடாது. இனிமே சிரிச்சாலி, இது மாதிரி இ மோஜியைப் பயன் படுத்தினாலோ 14 வயசான பையன்களை விட்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம். சின்ன பொண்ணுங்களை நாங்களே 4, 5 கட்டிக்குவோம்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-202114:35:11 IST Report Abuse
Paraman இந்த காட்டு மிராண்டிகளுக்கு மூளை என்ற வஸ்து ...இருக்கும் என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X