நாட்டின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் நாடகமாடுகிறார்: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: 'நாட்டின் கவனத்தை திசை திருப்ப, பிரதமர் மோடி நாடகமாடி வருகிறார்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.தற்சார்பு இந்தியாவாக உருவாகும் முயற்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உள்ளிட்டவை இணைந்து

புதுடில்லி: 'நாட்டின் கவனத்தை திசை திருப்ப, பிரதமர் மோடி நாடகமாடி வருகிறார்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
தற்சார்பு இந்தியாவாக உருவாகும் முயற்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உள்ளிட்டவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி 'டாய்கத்தான்-2021' நடத்துகின்றன.latest tamil newsடாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில் 'சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தை பெற்றிருக்கிறது. 80 சதவீத பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும்' என்றார்.

latest tamil newsஇதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நாட்டில் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்' எனப் பதிவிட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஜூன்-202106:27:00 IST Report Abuse
 Muruga Vel குழைந்தைகள் பொம்மைகள் விளையாட்டு சாமான்களுக்காக எண்ணற்ற கடைகள் மேலை நாடுகளில் ..தரமான பிளாஸ்டிக் ..எளிதில் காயம் படாது ...வாயில் வைத்து கடிப்பதால் தீங்கு விளையாது ...நாம் பின் தங்கியிருக்கிறோம் ..
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202113:02:37 IST Report Abuse
Ganesh மோடிஜி இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். நிறைய வேலை இருக்கிறது. மக்கள் முன்னேற்றமே முக்கியம் ஆனால் உழைக்க தயாராக இருக்கும் மக்களுக்கு மட்டுமே.
Rate this:
Cancel
anbu -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202123:44:04 IST Report Abuse
anbu In 70 years Congress vanished the whole India rahul please be responsible....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X