பொது செய்தி

இந்தியா

பெங்களூரு மருத்துவருக்கு கருப்பு, பச்சை பூஞ்சை பாதிப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கோவிட் தொற்று பாதித்து குணமடைந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக அவருக்கு கருப்பு மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் கார்த்திகேயன். இவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், அவருக்கு

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கோவிட் தொற்று பாதித்து குணமடைந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக அவருக்கு கருப்பு மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.latest tamil newsகர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் கார்த்திகேயன். இவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், அவருக்கு முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. தாங்க முடியாத தலைவலி, மூக்கில் நீர் ஒழுகுதுல் போன்றவை ஏற்பட்டு மைசூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது மூக்குப் பகுதியில் பச்சை நிறத்தில் உப்புத் துகள் போன்றவை உருவாகியிருந்தன. இதைப் பரிசோதித்ததில் அது பச்சை பூஞ்சை எனத் தெரிய வந்தது.


latest tamil news'அவரது மூக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து, பூஞ்சை பாதித்த பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. அவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் நீரிழிவு இல்லை. அதன் பின் நீரிழிவு ஏற்பட்டுள்ளது. கோவிட் சிகிச்சையின் போது ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது உரிய நேரத்தில் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்; அவரது கண் மற்றும் மூளையைப் பாதித்திருக்கும்' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202114:22:49 IST Report Abuse
ramkumar some days after seeing news we feel, is it worth living on Earth. what is the meaning of life, when we cant go anywhere with a free mind, like our earlier days. The rotten china had spoiled human life. No meaning of wealth, or status or comforts.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202113:07:44 IST Report Abuse
Vena Suna நீரிழிவு நிறைய பேருக்கு உள்ளது. புஞ்சை பயத்தை உண்டு பண்ணுகிறது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-202113:04:32 IST Report Abuse
தமிழவேல் ஸ்டீராய்டு மருந்துகள் அளவோடு பயன்படுத்த வேண்டும். அதுபோல படிப்படியாகவும் குறைக்கப் பட வேண்டும்.
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
25-ஜூன்-202116:20:57 IST Report Abuse
Anbuஆம் ........ உங்க ஆலோசனையை இந்த டாக்டர் இனியாவது, அதே போல மற்ற டாக்டர்களும் பின்பற்றவேண்டும் ............
Rate this:
TechT - Bangalore,இந்தியா
26-ஜூன்-202116:26:30 IST Report Abuse
TechTBut without using steroid, the lung infection will be heavy and many will die. For diabetic people with covid infection in lungs (advanced infection) steroids is the only solution now. Doctors have no choice. Better to use fresh masks and clean the face many times....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X