ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களை நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: அவசர நிலையை எதிர்த்து, இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களை நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்கடந்த 1975ம் ஆண்டு, ஜூன் 25ம் தேதி , இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. 21 மாதங்கள் அமலில் இருந்த அவசர நிலை 1977 ம் ஆண்டு, மார்ச் 21ல் நீக்கப்பட்டது.அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:அவசர நிலை
DarkDaysOfEmergency, பிரதமர் மோடி, நரேந்திரமோடி, அவசரநிலை, எமர்ஜென்சி,

புதுடில்லி: அவசர நிலையை எதிர்த்து, இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களை நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்

கடந்த 1975ம் ஆண்டு, ஜூன் 25ம் தேதி , இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. 21 மாதங்கள் அமலில் இருந்த அவசர நிலை 1977 ம் ஆண்டு, மார்ச் 21ல் நீக்கப்பட்டது.

அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:


latest tamil news



அவசர நிலை அமல்படுத்தப்பட்ட கறுப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது. 1975 முதல் 1977 ம் ஆண்டு வரை, இந்திய அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அமைப்புகள் அழிவை சந்தித்தன. நாட்டின் ஜனநாயக உணர்வுகளை வலுப்படுத்த சாத்தியமான அனைத்தையும் செய்வோம் எனவும், நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் எனவும் நாம் உறுதி ஏற்போம்.


அவசர நிலையை எதிர்த்து, ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து சிறந்த தலைவர்களை நினைவு கூர்வோம்.


இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் எமெர்ஜென்சியில் அரசியல் வாதிகளே உள்ளே தள்ளப் பட்டார்கள் பாமர மக்கள் பாதிப்படையவில்லை ஜனநாயகத்தை காத்த கலைஞருக்கு நினைவாஞ்சலின்னா நேரடியா சொல்லிட வேண்டியதுதானே இப்படியேன் சுத்தி வளச்சு பேசணும்?
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
25-ஜூன்-202120:53:25 IST Report Abuse
சோணகிரி எமெர்ஜென்சி காலத்துல வேற பலான கேசுல உள்ள போனவங்கள்லாம் தமிழ்நாட்டுல முக்கியமான பதவில இருக்காங்க...
Rate this:
Cancel
Nandhakumar -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202119:57:07 IST Report Abuse
Nandhakumar வக்கற்ற ஒரு குடும்பத்தின் கையில் இந்தியாவின் ஆட்ச்சியை குடுத்ததால் வந்த நல்லவர்களுக்கும் ஏற்ப்பட்ட வேதனை சொல்லி புரியாது, இனிவரும் காலம் காங்கிஸன் என்னும் குடும்பத்தின் தலையீடு இல்லாத ஆட்சிதான்
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
25-ஜூன்-202121:28:41 IST Report Abuse
iconoclastஆனால் வக்கற்ற ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக இருந்தது..உங்க அவா ஆட்சியில் நன்றாக சரிந்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X