பொது செய்தி

இந்தியா

ஒரே ரத்த பரிசோதனையில் 50 வகை புற்றுநோயை கண்டறியலாம்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கலிபோர்னியா: ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய்களை கண்டறிய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகில் பல்வேறு நோய்களுக்கு இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானிகள் நாளுக்குநாள் ஆராய்ச்சியில் புதுமைகளும் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில், ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய்களை
SingleBloodTest, Detect, Cancer, 50 Types of Cancer, Before, Symptoms, புற்றுநோய், ரத்த பரிசோதனை

கலிபோர்னியா: ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய்களை கண்டறிய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் பல்வேறு நோய்களுக்கு இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானிகள் நாளுக்குநாள் ஆராய்ச்சியில் புதுமைகளும் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில், ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய்களை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிரெயில் என்ற நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. மொத்தம் 1.34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் ரத்த பரிசோதனைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ரத்த பரிசோதனையில் புற்றுநோய் உடலின் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது என கண்டறிய முடிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


தற்போது, இந்த ரத்த பரிசோதனை அமெரிக்காவில் மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகம், கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களை கண்டறிய அமெரிக்காவில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக கல்லீரல், கணையம் மற்றும் உணவுக்குழாய் போன்ற புற்றுநோய் உள்ளிட்ட பலவகை புற்றுநோய்கள் ஆபத்தானவை. எனவே, இந்த பரிசோதனை முறையில் துவக்கத்திலேயே கண்டறிந்து நோயாளியின் உயிரை காப்பாற்ற உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
eusueu -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202115:35:27 IST Report Abuse
eusueu new buisness plan is generated for the next 20 years for medical professionals.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202108:30:09 IST Report Abuse
RajanRajan நோய் கண்டறியலாம் ஆனால் மருந்து மருந்து கண்டுபிடிப்பு தான் கடினம். இங்கத்தை லஞ்ச ஊழல் மாதிரி அது உடல் சார்ந்த தாக்குதல்.இது சமுதாயம் சாந்து.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202108:21:26 IST Report Abuse
RajanRajan திராவிட புற்று நோய் எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா தீர்வு காண முடியுமா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X