ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில், 5.1 ஆகப் பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் வடக்கே சாரிக்கர் என்ற பகுதியில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது. பூமிக்கடியில் 18.6 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், எந்த

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில், 5.1 ஆகப் பதிவானது.



latest tamil news



அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் வடக்கே சாரிக்கர் என்ற பகுதியில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது.


latest tamil news



பூமிக்கடியில் 18.6 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X