அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா போன் அழைப்பா? 'மாஜி'க்கள் அலறல்!

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சசிகலா போன் அழைப்பு வந்தால் என்ன செய்வது என்பதால், முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், உதவியாளர்களை அமர்த்தி, அவர்கள் மூலமே போன் அழைப்புகளை ஏற்கின்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:இப்போதெல்லாம் சசிகலா, திடீர் திடீரென யார் யாரையோ கூப்பிட்டுப் பேசுகிறார். இந்த வலையில் சிக்கினால், ஆபத்தும் உண்டு; எதிர்காலத்தில் பிரகாசமாகவும் இருப்போம் என்ற இரு நிலைகள்
சசிகலா போன் அழைப்பா? 'மாஜி'க்கள் அலறல்!

சசிகலா போன் அழைப்பு வந்தால் என்ன செய்வது என்பதால், முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், உதவியாளர்களை அமர்த்தி, அவர்கள் மூலமே போன் அழைப்புகளை ஏற்கின்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:இப்போதெல்லாம் சசிகலா, திடீர் திடீரென யார் யாரையோ கூப்பிட்டுப் பேசுகிறார். இந்த வலையில் சிக்கினால், ஆபத்தும் உண்டு; எதிர்காலத்தில் பிரகாசமாகவும் இருப்போம் என்ற இரு நிலைகள் உள்ளன. எனினும், பிரச்னையைத் தவிர்க்க, போன் அழைப்புகளை நாம் கையாள வேண்டாம் என்று முடிவு செய்து, உதவியாளர்களை அமர்த்தி உள்ளோம். அவர்களும் புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் ஏற்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
26-ஜூன்-202113:05:37 IST Report Abuse
Srinivas.... அடித்து குவித்து வைத்துள்ள பணம் பல லட்சம் கோடி அடிமைகொள்ளைக்கும்பல் வசம் இருக்கிறது. எவனும் வெளியில் வரமாட்டான். மறைமுகமாக ஆயாம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பானுங்க....
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
26-ஜூன்-202113:02:44 IST Report Abuse
SENTHIL NATHAN ஏன் அலற வேண்டும் ? அதிமுகவினர் சசியிடம் போன் போட்டு ஜே ஜே மரணம் பற்றி விபரங்கள் கேக்கலாமே ??
Rate this:
Cancel
26-ஜூன்-202109:42:30 IST Report Abuse
அருணா சசிகலாவே கட்சியை விட்டு விரட்டப் பட்ட வேண்டாத, அழக்கப்படாத விருந்தாளி. தியாகமே உருவாக ஏன் அழைக்கிறார் நடிக்கிறார். Phone கனக்ஷனையே ரத்து செய்து விட வேண்டும். சிறு துளி சுனாமியாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X