பெட்ரோல் விலை உயர்வுக்கு வரிக் கொள்கையல்ல... கொள்ளையே காரணம்: ப.சிதம்பரம்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
புதுடில்லி: 'பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசின் வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:ஐக்கிய முற்போக்குக்

புதுடில்லி: 'பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசின் வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:




உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?


latest tamil news



ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது; ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயைத் தாண்டவில்லை. மத்திய அரசின் வரிக் கொள்கையல்ல, வரிக் கொள்ளை தான் விலை உயர்வுக்கு ஒரே காரணம். இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202111:48:03 IST Report Abuse
Ganesh காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எல்லோரும் கொள்ளை அடித்தனர் ஆனால் தற்போதைய பிரதமர் ஊழலற்ற ஆட்சி தருகிறார் இது கண்களை உருத்துகிறது. எனவே வேவ்வேறு வழியில் தாக்குதல் நடைபெறுகிறது
Rate this:
Cancel
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
27-ஜூன்-202109:38:30 IST Report Abuse
Subramanian Narayanaswamy காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒழுங்காக பெட்ரோல் விலையை சேரி செய்து கொண்டு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது ப சி அவர்களே நீங்கள்தானே அப்போதுதைய நிதி மந்தி(ரி)
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
27-ஜூன்-202108:56:54 IST Report Abuse
Balaji UPA ஆச்சில 65 ய தாண்டலியா.. என்னமா காது குத்திங்... UPA ஆட்சியில் உச்சபட்ச பெட்ரோல் விலை 85 ஆக 2013 லே உயர்ந்தது.. இது 90 கூட தொட்டது சில மாநிலங்களில் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X