'கோவிஷீல்டு' தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் அங்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம்
covishield, corona vaccine, olympics

புதுடில்லி : அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் அங்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள 84 நாட்கள் காத்திருக்கவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.


latest tamil newsஇந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 28 நாட்கள் இடைவெளிவிட்டு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
28-ஜூன்-202115:10:46 IST Report Abuse
grg really surprised. same govt told that the gap should be 84 days - correct? now 28 is also ok? what is the correct gap?
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
28-ஜூன்-202118:46:29 IST Report Abuse
Mirthika Sathiamoorthiyou may forget that..On Jan 2021, When the vaccine started time they announced second doss was taken after 28 days.. On the March they said second doss may take after 45 days only. End of May the announced second doss only after 90 to 120 days. Now they discussed for only one doss..Now tell me what is the correct gap..? Vaccine policy changed month to month coz of people response..so the Govt. give more time to the people to think whether they need second doss or not.. understand?...
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
28-ஜூன்-202111:35:20 IST Report Abuse
S Ramkumar இதுக்குதான் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
28-ஜூன்-202118:47:29 IST Report Abuse
Mirthika Sathiamoorthiயாரவது சொன்னாதான் ஏதாவது செய்வோம்ன்னு ஒரு பாலிசியோட இருந்தா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X