உத்தரகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப்பதிவு

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | |
Advertisement
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று, 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: இன்று (ஜூன் 28) பகல் 12:18 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று, 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



latest tamil news



தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: இன்று (ஜூன் 28) பகல் 12:18 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


latest tamil news



பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X