பொது செய்தி

இந்தியா

கன்னடத்தில் இருந்த ஊர் பெயர்களை மாற்றிய கேரளா: கர்நாடகா எதிர்ப்பு

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
பெங்களூரு: கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் கன்னட மக்கள் வசிக்கின்றனர். இதனால் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் பெயர்கள் கன்னட மொழியில் அமைந்துள்ளது.இந்நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகம், கன்னட மொழி பெயர்களை நீக்கி, மலையாளத்தில் பெயர் மற்றம் செய்துள்ளது. மல்லா

பெங்களூரு: கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் கன்னட மக்கள் வசிக்கின்றனர். இதனால் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் பெயர்கள் கன்னட மொழியில் அமைந்துள்ளது.latest tamil news
இந்நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகம், கன்னட மொழி பெயர்களை நீக்கி, மலையாளத்தில் பெயர் மற்றம் செய்துள்ளது. மல்லா என்ற பெயரை மல்லம் என்றும், மதுரு என்ற பெயரை மதுரம் என்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் மாற்றியுள்ளனர்.


latest tamil news
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெயர் மாற்றத்தை திருப்பப் பெறக் கோரி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-ஜூன்-202108:17:06 IST Report Abuse
VENKATASUBRAMANIAN பெங்களூர் ல் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அங்கு தமிழ் பலகைகளை அழிக்க வில்லையா. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூலை-202105:44:58 IST Report Abuse
meenakshisundaramஅப்படி எதுவும் பெங்களூரில் நடந்த மாதிரி தெரியலியே .ஹல்சூருக்கு வந்து பார்க்கவும் எத்தனையோ தெரு ,பள்ளிகள் தமிழ் பெயரில் உள்ளன ....
Rate this:
Cancel
Suppan Rippon Appan - Jamica,பார்படாஸ்
30-ஜூன்-202105:25:57 IST Report Abuse
Suppan Rippon Appan I hear that in Tamil Nadu, Rippon building is to get the "appan" building Great Tamil Saving work, by Dravida crowd.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
30-ஜூன்-202103:33:49 IST Report Abuse
Sathish மலையாளிகளிடம் யார் பருப்பும் வேகாது. பொத்திகிட்டு இருப்பது கன்னடர்களுக்கு உத்தமம். தமிழர்களை போல அல்ல மலையாளிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X