பொது செய்தி

இந்தியா

ரயிலில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பெங்களூரு: 'மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ள, கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவிட் பரவல் குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாநில

பெங்களூரு: 'மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ள, கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



latest tamil news



கோவிட் பரவல் குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் தென்மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளதாவது: மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல், ஆர்.டி.-பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-ஜூன்-202119:30:12 IST Report Abuse
A.George Alphonse ரயில்வேயின் ஹராஸ்மென்ட்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-ஜூலை-202106:45:43 IST Report Abuse
 Muruga Velஅமெரிக்காவிலும் ஒரு கும்பல் காரில் பயணிக்காது ..இன்றும் குதிரையில் பயணம் ...மின்சாரம் உபயோகிக்க மாட்டார்கள் ...மருத்துவ மனைக்கு போக மாட்டார்கள் ...ரெயில்வே டிக்கட் எடுக்க ஆதார் நம்பர் அல்லது பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்படவேண்டும்...
Rate this:
Cancel
30-ஜூன்-202118:31:52 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் புலம்.பெயர் தொழிலாளர்கள் மாதிரி கால்நடையா கெளம்பிடுங்கோ... கர்னாடகா பார்டர் வந்ததும் ரயில் பிடிச்சு பெங்களூர் போயிரலாம்.
Rate this:
Cancel
30-ஜூன்-202118:31:42 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் புலம்.பெயர் தொழிலாளர்கள் மாதிரி கால்நடையா கெளம்பிடுங்கோ... கர்னாடகா பார்டர் வந்ததும் ரயில் பிடிச்சு பெங்களூர் போயிரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X