சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை ஜிஎஸ்டி குறைத்துள்ளது: பிரதமர் மோடி

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (131)
Share
Advertisement
புதுடில்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த ஜிஎஸ்டி, சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛ஏராளமான வரியினங்கள் ஜி.எஸ்.டி.,யால் குறைந்துள்ளன. வெளிப்படையான நடைமுறையுடன் வரி செலுத்துவது, வசூலிப்பது
PMModi, GST, DigitalIndia

புதுடில்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த ஜிஎஸ்டி, சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛ஏராளமான வரியினங்கள் ஜி.எஸ்.டி.,யால் குறைந்துள்ளன. வெளிப்படையான நடைமுறையுடன் வரி செலுத்துவது, வசூலிப்பது ஆகியவற்றை ஜி.எஸ்.டி., சுலபமாக்கியுள்ளது. மக்கள் மீதான பல வரிச் சுமைகள் குறைந்துள்ளன. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய மைல்கல்லாக, ஜி.எஸ்.டி., அமலாக்கம் உள்ளது.' எனப் பதிவிட்டுள்ளார்.latest tamil newsடிஜிட்டல் இந்தியா:


பிரதமர் மோடி 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நாளை (ஜூலை 1) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 'டிஜிட்டல் இந்தியா' திட்ட பயனாளிகளுடன் உரையாடவுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhumohan - chennai,இந்தியா
01-ஜூலை-202109:13:51 IST Report Abuse
Madhumohan எங்களுக்கு வாய்த்த பிரதமர் மிகவும் புத்திசாலி .............
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூலை-202112:49:05 IST Report Abuse
Visu Iyerவந்ததும் அப்படி தான் வாசித்ததும் அப்படி தான்......
Rate this:
Cancel
01-ஜூலை-202107:31:57 IST Report Abuse
Venkataramana Mr PM, The end user is affected very much with GST. Please make Tax free country
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூலை-202112:50:37 IST Report Abuse
Visu Iyerஒருத்தரும் கஷட படவிடவில்லை.. நாங்களும் இந்தியாவில் தானே இருக்கிறோம்.. எங்களுக்கு என்ன கஷ்டம்மா இருக்கு.. ஜிஎஸ்டி வந்ததால் நாங்கள் மகிழ்ச்சியாக சுமை குறைந்து நலமாக வலமாக தான் இருக்கிறோம்.. முன்பை விட மகிழ்ச்சியாக இருக்கிறோம்.....
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
01-ஜூலை-202107:15:43 IST Report Abuse
Svs Yaadum oore சில பாமர வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது ....பாம்பே கடல்பகுதியில் விபத்தாம் ...அதனால்தான் சொல்றேன் வங்காள விரிகுடா , இந்து ஹிந்து மஹா சமுத்திரம் வேளாண் மண்டலமாக அறிவித்திடு ..எந்த விபத்தும் வராது .......ஆந்திர கடல் பகுதி கிணறுகள் உள்ளதாம் ....தமிழ் நாட்டில் கடல் பகுதியில் எண்ணெய் கிணறு உண்டா இல்லியான்னு உனக்கு தெரியுமா?? ....உனக்கு என்னதான் வேனும் ??....போய் வேளாண் மண்டலம்னு அறிவித்திடு ....உன்னை எவன் தடுத்தான் ??...
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஜூலை-202113:56:36 IST Report Abuse
பாமரன்போயா லூ...சு... PY Offshore அப்பிடின்னு கூகிளில் சர்ச் பண்ணி பாரு ... தமிழக கடலோரத்தில் எண்ணெய் எடுக்கரத பற்றி விவரம் தெரியும்... உனக்கெல்லாம் ஆட்டு மூளை... விளக்கம் சொல்றது வேஸ்ட்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X