பொது செய்தி

தமிழ்நாடு

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின்

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: மறைந்த பழம் பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கூறப்படுவதாவது: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனான சாய்ராம் என்பவர் வசிக்க வீடு இன்றி வறுமையில் வாடுவதாகவும் அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

சென்னை: மறைந்த பழம் பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனான சாய்ராம் என்பவர் வசிக்க வீடு இன்றி வறுமையில் வாடுவதாகவும் அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.


latest tamil news



இதனையடுத்து சாய்ராமுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்ததுடன் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
02-ஜூலை-202106:33:47 IST Report Abuse
Ramona ஒன்றும் இல்லை என்பதை காட்டிலும் ஏதோ ஒரு நல்லது செய்தால் அதை பாராட்ட வேண்டும், நலிந்த, வாழ்வாதாரம் பாதித்த புலம் பெயர்ந்த என்று அடுக்கு மொழிகளை கேட்டு காதே இப்போ கேட்கவில்லை, கஷ்டம் எல்லோருக்கும் வரும் , வாழ்க்கை சக்கர சுழயர்ச்சியில் இதெல்லாம் சாதாரனம். இங்கு வசனங்களை வாரி அளிக்கும் என் உடன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி நம்கூட பிறந்தவர்கள் கூட அவர்கள் கஷ்டங்களில் இருக்கும் போது கண்டுக்கமாட்டோம் , அரசு செய்யும் நல்ல காரியங்களை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயமே. எனக்கு பட்டதை சொல்கிறேன், ஆயிரக்கணக்கான அரசு வீடுகளில் எதாவது ஒன்றை குறைந்த வாடகையில் இவங்க குடும்பத்திற்கு கொடுத்து உதவினால் அங்கு அக் குடும்பம் சற்று நிம்மதியுடன் வாழும் இதை மாண்பு மிகு தமிழக முதல்வர் செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை.
Rate this:
Cancel
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-202100:38:44 IST Report Abuse
முட்டாள் முல்லா டலீவரே.. நம்பில் கி.. தாத்தா.. கூட.. சினிமா.. பாடகர்.. சும்மா 2 கொலை கேசில்தான்.. மாட்டி.. மெயில் மேலே.. 8 வர்சம்.. இருந்தார்.. நம்பில்.. குடும்த்துக்கு.. ஏதாவது.. பாத்து செய்ங்கோ..
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-ஜூலை-202100:29:36 IST Report Abuse
s t rajan சம்பாதிச்சதை குடிச்சு கும்மாளம் போட்டவனுக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவதா? எந்த நாட்டிலும் இல்லாத அவலம் தமிழகத்தில் மட்டும் தான் அரங்கேறும். .ஏன் கலைஞர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை use பண்ணி ஒரு சில கோடிகளைக் கொடுக்கலாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X