ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 'ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவு எங்கே' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில்
ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!

புதுடில்லி : அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 'ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவு எங்கே' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


latest tamil news



இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, டில்லிக்கு மாற்றக்கோரியும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரியும், ராம்தேவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.'ராம்தேவ் பேசியது தான் என்ன; பேச்சின் முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்' என, அமர்வு குறிப்பிட்டது.வரும் 5ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
01-ஜூலை-202111:02:21 IST Report Abuse
Apposthalan samlin இது ஒரு கண் துடைப்பு .
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
01-ஜூலை-202107:25:46 IST Report Abuse
Darmavan இதே போல் நம் ஆயுர்வேதம் சித்த வைத்தியத்துக்கு எதிராக ஆங்கில மருத்துவர்கள் பரப்பும் பயமுறுத்தல் போய் விளம்பரத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
01-ஜூலை-202105:51:59 IST Report Abuse
rajan ஒன்றிய சுகாதார அமைச்சர் முன்னிலையில் இந்த தாடி பேசினான் ஆகவே ஒன்றிய சுகாதார அமைச்சர் விசாரிக்கப்படவேண்டியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X