வேறு ஜாதி திருமணத்திற்கு தடை: காஷ்மீர் சீக்கியர்கள் கோரிக்கை

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (16)
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று
Kashmir, Love Jihad, Sikh

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


latest tamil news


ஜம்மு - காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மத மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
01-ஜூலை-202115:26:30 IST Report Abuse
Kumar திராவிடர்கள் எப்பொழுது காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202114:51:53 IST Report Abuse
R S BALA இதையெல்லாம் சட்டம் போட்டு மட்டுமே சரி பண்ண முடியுமான்னு தெரியல ... மதம் மாத்துறவனுங்க பெரும் சூழ்ச்சியோடும் .. அதிக பக்குவமில்லாதவர்களையும் , வறுமையினை பணத்தை கொண்டும் செய்கிறார்கள் .. தனி மனித புரிதலே இதன் தீர்வு ..
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
01-ஜூலை-202112:54:08 IST Report Abuse
Sivak மதமாற்ற தடை சட்டம் வேண்டும் ...நாட்டின் அமைதிக்காக ... ஜெய்ஹிந்த்
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
01-ஜூலை-202121:01:23 IST Report Abuse
Pannadai Pandianஜெயலலிதா இந்த சட்டத்தை கொண்டு வந்தாங்க ஆனால் கருஞ்சட்டைகள் என்ன பொங்கு பொங்கினாங்க......அந்த அம்மாவும் குட்டி சுவ்ரா பொய் தொலய் என்று தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X