அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தரமான பொருட்கள்: முதல்வர் உத்தரவு

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: ரேசன் கடைகளில் , தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ரேசன் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதுடன், தரமான பொருட்கள் கிடைப்பதை
ரேசன்கடை, பொருட்கள், முதல்வர் ஸ்டாலின், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,

சென்னை: ரேசன் கடைகளில் , தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.


latest tamil news


இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ரேசன் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதுடன், தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எடை குறைவு போன்ற குறைகளை நீக்கி, தங்கு தடையின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி கிடைக்க வேண்டும். சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில் முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன்வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
04-ஜூலை-202113:08:47 IST Report Abuse
agni 14 பொருள்களை கூட தரமா கொடுக்க முடியலை
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஜூலை-202106:00:30 IST Report Abuse
 Muruga Vel ரேஷன் சாமான்களுக்கு பதில் பணமா கொடுத்தா அந்த பணம் டாஸ்மாக் வழியா அரசாங்கத்துக்கே திரும்பி வரும் ...கோவில்கள் மற்றும் தனியார்கள் ஏழைகளுக்கு பல இடங்களில் தரமான உணவு தருகிறார்கள் ..
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
04-ஜூலை-202102:11:25 IST Report Abuse
BASKAR TETCHANA நீ கொடுக்கும் அரிசிக்கு உத்தரவாதம் கிடையாது. எல்லாமே புழு புழுத்த அரிசி தான் பாவம் மக்கள் இது தான் விடியல் அரசின் சாதனைகளில் ஒன்று. ஸ்டாலின் உனக்கு நல்ல மனது இருந்தால் உன்குடும்பத்துடன் அந்த அரிசியை வாங்கி வர சொல்லி குடும்பத்த்தோடு பல வல்லுனர்களையும் உன் கூட்டணி தலைவர்கள் அதே போல் ஏழை மக்கள் முன்னிலையில் சாப்பிட்டு காட்டு பார்க்கலாம் உனக்கு தைரியம் இருந்தான் செய். மேலும் கடந்த வாரம் உன் அப்பனுக்கு பிறந்த நாளுக்கு 14 பொருட்கள் அடங்கிய பய் ஒன்று கொடுத்து மக்களை ஏமாற்றி கொடுத்தாயே நினைவு இருக்கிறதா. அதில் ஒரு பொருள் கூட குறிப்பிட்ட அளவே கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலை. இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X