அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும் ஊசி மருந்தில் கூட தி.மு.க. அரசியல் அசிங்கம்

Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கரூர் மாவட்ட தி.மு.க. வினரின் சட்டவிரோத அத்துமீறல் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களுக்கு உள்ளூர் தி.மு.க.வினரை அனுப்பி டோக்கன் கொடுக்கச் செய்து அவர்களின் சொந்தப் பணத்தில் மருந்து வாங்கிக்கொடுத்ததுபோல் நடந்து கொள்வதோடு பாதி டோக்கன்களை தனியாக எடுத்துவந்து அவர்களுக்கு
 உயிர் காக்கும் ஊசி மருந்தில் கூட தி.மு.க. அரசியல் அசிங்கம்

கரூர் மாவட்ட தி.மு.க. வினரின் சட்டவிரோத அத்துமீறல் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில்
கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களுக்கு உள்ளூர் தி.மு.க.வினரை அனுப்பி டோக்கன் கொடுக்கச் செய்து அவர்களின் சொந்தப் பணத்தில் மருந்து வாங்கிக்கொடுத்ததுபோல் நடந்து கொள்வதோடு பாதி டோக்கன்களை தனியாக எடுத்துவந்து அவர்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்து கொடுத்தனுப்பி ஊசி போட வைக்கின்றனர்.
அதிகாலை 5 மணியில் இருந்து வரிசையில் காத்திருப்போருக்கு தடுப்பூசி கிடைப்பதில்லைஅவர்கள் அதிகாலையில் இருந்து சுட்டெரிக்கும் வெயிலில் 1 மணிவரை காத்திருந்து தடுப்பூசி போடாமல் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. தடுப்பூசி கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் ஊர் ஊராகச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தி.மு.க.வினர் தங்கள் சொந்தப்பெயரை முத்திரை பதித்து டோக்கன் கொடுப்பது கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் நடக்கிறது. அனில் அமைச்சர் இதற்கு என்ன நரிக்கதை சொல்லப் போகிறார்? மக்களின் பாவத்தை சுமக்கும் தி.மு.க.வினரின் கதி என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம். அதோடு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என பார்ப்போம்.
இந்த சம்பவம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் தடாகோவிலில் நேற்று (03-07-2021) நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - COIMBATORE,இந்தியா
07-ஜூலை-202118:52:16 IST Report Abuse
Mohan இந்த கொடுமை எல்லா ஊர்லயும் நடக்குதுங்க..இன்னும் என்னென்னெ அனுபவிக்கபோறோமோ தெரியல...ஆனா ஒன்னு ஏதோ போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருப்போம்னு தெரியுது அது தான் இப்பிடி பட்ட ஆளுக ஆளுறதயெல்லாம் நாம பாக்க வேண்டியதை இருக்கு..இனி எப்போ விடியுமோ......நம்ம சந்ததியினர் எப்படி இவுனுக கிட்ட கஷ்ட பட போறாங்களோ தெரியல......மோசம் போனவனுக்கு ஈசனே துணை ...ஜைஹிந்த்...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஜூலை-202105:21:33 IST Report Abuse
meenakshisundaramபோங்கய்யா நீங்களும் உங்க தமிழினமும் உங்களுக்கு அஞ்சு இல்லே அம்பது இல்லே .எத்தினி தபா திமுக ஆண்டா ழும அதுக்கே ஒட்டு போடுவீங்க இதுக்கு இப்போ இன்னாத்துக்கு அழுவுறீங்க ?...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஜூலை-202112:35:21 IST Report Abuse
M  Ramachandran செந்தில் பாலாஜி துணிச்சல் மிகுந்த்வர். அவர் தைரியம் தீமுக்க அமைச்சரவையில் யாருக்கும் இல்லை. அதற்க்கு காரணம் எந்த மேடம் போனாள் என்ன சந்தை மேடம் என்பது.
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
07-ஜூலை-202108:59:58 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இது இப்படி என்றால் மற்றொன்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுக்கும் அம்மா அம்மா என்று கொடநாடு தான் தமிழாடு என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X