வளர்ப்பு யானையாக மாறிய காட்டுயானை 'சங்கர்'

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, மூன்று பேரை தாக்கி கொன்ற 'சங்கர்' என்ற காட்டு யானையை, வனத்துறையினர், பிப்., 11ல் பிடித்து, முதுமலை அபயாரணயம் யானைகள் முகாமில், உள்ள கராலில் அடைத்தனர்.பாகன்களின் ஐந்து மாத பயிற்சிக்கு பின், யானையை கராலிலிருந்து, வெளியே எடுக்கும் நிகழ்ச்சி இன்று(ஜூலை04), காலை கள இயக்குனர் கவுசல் முன்னிலை நடந்தது. இதற்காக, பூஜை செய்து, கராலின்
வளர்ப்பு யானை, காட்டு யானை, சங்கர்,

கூடலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, மூன்று பேரை தாக்கி கொன்ற 'சங்கர்' என்ற காட்டு யானையை, வனத்துறையினர், பிப்., 11ல் பிடித்து, முதுமலை அபயாரணயம் யானைகள் முகாமில், உள்ள கராலில் அடைத்தனர்.


latest tamil news


பாகன்களின் ஐந்து மாத பயிற்சிக்கு பின், யானையை கராலிலிருந்து, வெளியே எடுக்கும் நிகழ்ச்சி இன்று(ஜூலை04), காலை கள இயக்குனர் கவுசல் முன்னிலை நடந்தது. இதற்காக, பூஜை செய்து, கராலின் ஒரு பக்க மரங்கள், அகற்றப்பட்டு யானை வெளியே அழைத்து வந்தனர்.


latest tamil news


வனத்துறையினர் கூறுகையில், 'கராலிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட யானைக்கும், தொடர்ந்து மற்ற வளர்ப்பு யானையுடன் பழகவும்; கும்கி பயிற்சியும் வழங்கப்படும்' என, கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202117:22:06 IST Report Abuse
ஆப்பு பாவம் அந்த யானையை பழக்குறேன்னு சொல்லி நாய்படாத பாடு படுத்தியிருப்பாங்க. அதோட வாய்ப்பகுதியில் அங்குசத்தை வெச்சு குடைஞ்செடுத்திருப்பாங்க.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூலை-202116:21:59 IST Report Abuse
வெகுளி இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னிருக்கு... யாருக்குமே அடங்காத காட்டுயானை ஒன்னு ஜி யை சந்தித்த பின் தமிழகத்தில் மியாவ் மியாவ் என்று அலைகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X