டாக்டர்களுக்கு பாரத ரத்னா விருது: கெஜ்ரிவால் கோரிக்கை

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: கோவிட்டிற்கு எதிராக போராடி வரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகளுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த ஆண்டு, டாக்டர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் துறையினருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது தான், உயிரிழந்த டாக்டர்களுக்கு நாம்
 Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: கோவிட்டிற்கு எதிராக போராடி வரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகளுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த ஆண்டு, டாக்டர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் துறையினருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது தான், உயிரிழந்த டாக்டர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். தங்களின் உயிர் மற்றும் குடும்பத்தினரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்களை கவுரவப்படுத்துவது போல் அமையும். ஒட்டுமொத்த நாடும், இதனால், மகிழ்ச்சி அடையும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
05-ஜூலை-202105:42:22 IST Report Abuse
Indhuindian முன்னெல்லாம் SSLC-PUC-DEGREE ரிசல்ட்டெல்லாம் நியூஸ் பேப்பர்லயே நம்பர் வாரியா போடுவாங்க அதே மாதிரி இவர் சொன்ன மாதிரி பாரத் ரத்னா வாங்கினவங்களையெல்லாம் அவங்க ஆதார் நம்பரைவெச்சி நியூஸ் பேபேர்லயே போட்டுடலாம் .
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
04-ஜூலை-202122:35:10 IST Report Abuse
C.SRIRAM மீடியாவில் தினமும் பெயர் வரவேண்டும் என்று தினமும் உளறிக்கொன்டே இருக்கிறார் . இந்த ஆள் எப்படி "IIT" யில் சேர்ந்தார் என்று விசாரிக்க வேண்டும் . அப்பழுக்கற்ற சுயநலமுள்ள கையாலாகாத மனிதர் . இந்த ஆளுக்கு தினமும் யாராவது குறை கூறிக்கொன்டே இருக்கவேண்டும் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஜூலை-202120:23:04 IST Report Abuse
sankaseshan இவனுக்கு டெல்லி ரத்னா பட்டம் கொடுக்கலாம் ஏமாற்று பேர்வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X