பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஜாதி எப்படி ஒழியும்!

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்இந்தளூரான், சென்னையிலிருந்து எழுதுகிறார்:தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.க., தலைவர் வீரமணி, தன் வேலையை காட்ட துவங்கியுள்ளார்.ஜாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்த நாட்டில் தகுதிக்கும், திறமைக்கும்
கலப்பு திருமணம், வேலை வாய்ப்பு, 5 சதவீதம், வீரமணி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



இந்தளூரான், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.க., தலைவர் வீரமணி, தன் வேலையை காட்ட துவங்கியுள்ளார்.ஜாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் தகுதிக்கும், திறமைக்கும் மரியாதையே கிடையாது. ஏற்கனவே, 69 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தாகி விட்டது. அரசு ஊழியரின் வாரிசு, கருணை அடிப்படை, ஜாதி மறுப்பு திருமணம் என எல்லாருக்கும் அரசு வேலை கொடுத்தால், எப்போது தான் தகுதியானவருக்கு வேலை கிடைக்கும்?காதல் செய்யும் போது ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, பெற்றோர் என எதையும் பார்ப்பதில்லை. பின் அவர்களுக்கு ஏன் சலுகை?
தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்து கொள்கின்றனர்.விளையாட்டு வீரர், விஞ்ஞானிகளை ஊக்குவிக்கலாம்; சலுகை தரலாம். அதை விடுத்து, கலப்பு திருமணம் செய்தோருக்கு ஏன் இட ஒதுக்கீடு?கலப்பு திருமணம் செய்வதால் ஜாதி ஒழியும் என்பது மூடத்தனம். கலப்பு திருமணம் செய்வோர், ஆண் அல்லது பெண்ணின் ஜாதியில் இணைந்து விடுகின்றனர்.


latest tamil news


இதில் என்ன ஜாதி மறுப்பு?ஒருவர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து, அரசு வேலை வாங்கி, சில ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து வாங்கினால், அந்த சலுகையை ரத்து செய்ய முடியுமா?தயவு செய்து இதையெல்லாம் ஊக்குவிக்காதீர்... திருமணம் என்பது தனிநபர், பெற்றோர், குடும்பம் சம்பந்தப்பட்டது. அதில் அரசியல் செய்யாதீர்.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202102:13:47 IST Report Abuse
oce ஓடபோன் நடத்துபவன் விஞ்ஞான ஊழல் மேதையின் கூட்டாளி.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202102:09:29 IST Report Abuse
oce ஜாதியை ஒழித்தால் கழுதை தின்னும் உணவை குதிரை தின்னும் குதிரை தின்னும் கொள்ளை பண்ணி தின்னும் பண்ணி தின்பதை பசு தின்னும் பசு தின்பதை யானை தின்னும் மனிதன் தின்னும் உணவை குள்ளநரி சாப்பிடும். புலி சிங்கம் தின்பதை மனிதன் தின்ன வேண்டும்.இப்படி தலைமாடு காலமாடாகி கால்மாடு. தலை மாடாகினால் ஜாதி ஒழியும்.ஓ மனிதர்களே.இதற்கெல்லாம் நீங்கள் தயாரா.
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
05-ஜூலை-202123:06:02 IST Report Abuse
Ayappan 70 years still prriyarist are talking this nonsense
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X