பொது செய்தி

இந்தியா

கலவர வழக்கில் சிறையில் இருந்த சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: பீமா கோரேகான் கலவர வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த சமூக ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர், ஸ்டான் சுவாமி,  காலமானார்

புதுடில்லி: பீமா கோரேகான் கலவர வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த சமூக ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை,84 என்பவரை, ஜார்க்கண்டின் ராஞ்சியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இடைக்கால ஜாமின் கோரி மனு செய்திருந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மும்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanghi -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202114:05:18 IST Report Abuse
Sanghi Stalin, Vaiko, Rahul and கனி மொழி ஏற்கெனவே மோடி அரசை திட்டி இரங்கல் தெரிவித்து விட்டனர். அப்படியானால் புரிஞ்சுகோங்க அந்த பாதிரியார் எந்த மாதிரி என்று.
Rate this:
Cancel
Sanghi -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202114:05:11 IST Report Abuse
Sanghi Stalin, Vaiko, Rahul and கனி மொழி ஏற்கெனவே மோடி அரசை திட்டி இரங்கல் தெரிவித்து விட்டனர். அப்படியானால் புரிஞ்சுகோங்க அந்த பாதிரியார் எந்த மாதிரி என்று. அது என்ன ஸ்வாமி Title? இந்து என்று காண்பித்துக் கொள்ள வா.
Rate this:
Cancel
Suresh - Narita,ஜப்பான்
06-ஜூலை-202109:07:00 IST Report Abuse
Suresh என்னது சமூக ஆர்வலரா ..... நக்சலைக்கு இந்த பட்டமா, விளங்கினாப்ல தான். இந்த - மாட்டினப்பவே போட்டு தள்ளிருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X