வருமான வரி மறுமதிப்பீடு நோட்டீஸ்: ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு தள்ளுபடி

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை:சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

சென்னை:சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



latest tamil news



இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும்,வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் துவங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்தார்.


latest tamil news






ரூ.6 கோடி 38 லட்சம் மறைப்பு



2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு முட்டுக்காடு நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் வருமானத்தை கார்த்தி சிதம்பரம் மறைத்து விட்டதாக வருமான வரித்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202110:28:54 IST Report Abuse
duruvasar முக்கண்ணும் ஞானமும் உடைய நீதிபதிக்கு முன்னால் வழக்கு போயிருந்தால் கட்டாயம் ஸ்டே கொடுத்து நீதியை நிலைநாடட்டி இருப்பார். பரவாயில்லை. நாளை அதிகாலை 2 மணிக்கு அவசர வழக்காக எடுத்து ஸ்டே வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-ஜூலை-202108:42:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு. இவரும் இவரது அப்பாவும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-ஜூலை-202106:07:34 IST Report Abuse
NicoleThomson உருளை கிழங்கு சேனைக்கிழங்கு என்று எவ்வளவு வகைகளை பார்த்திருப்பீர்கள்? இங்கே பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X