பாடநுால் நிறுவன தலைவராக லியோனி

Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (12)
Advertisement
சென்னை:தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, பட்டிமன்ற நடுவராக பணியாற்றும் பழக்கம் கொண்ட லியோனி நியமிக்கப்பட்டு
 பாடநுால் நிறுவன தலைவராக லியோனி

சென்னை:தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, பட்டிமன்ற நடுவராக பணியாற்றும் பழக்கம் கொண்ட லியோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
08-ஜூலை-202122:59:46 IST Report Abuse
J. G. Muthuraj இனி மதுரை தமிழில் தான் பாடநூல்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம் பகுத்தறிவு கொள்கை அனைத்து பாடங்களிலும் தன் தலையை காட்டும்.....உங்கள் கடி ஜோக்குகளை ஆங்காங்கே புகுத்தி விடாதீர்கள்....இவர் ஒரு ஆசிரியர் என அறிகிறேன்.....ஆனால், இவர் எழுத்துப்பணியில் புத்தக பதிப்பு துறைகளில் சிறந்தவரா? கல்வியை பற்றிய பரந்த அறிவு இவருக்கு இருக்கிறதா? கல்வியை நவீனப்படுத்தும் திறமை இவருக்கு உண்டா? உயர்தர கல்விநூல்களை அலசி ஆராயும் தன்மை உண்டா? பட்டிமன்ற, சினிமா விமர்சன பேச்சுக்களை சற்றே மூட்டை கட்டி வையுங்கள்.....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஜூலை-202122:49:29 IST Report Abuse
vbs manian கல்வியில் சிறந்த தமிழகத்தை கேலி செய்வது போல் உள்ளது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஜூலை-202122:47:00 IST Report Abuse
vbs manian விஸ்வாசத்துக்கு பரிசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X