மத்திய அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள்

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என, நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ.,வை மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல்,
Women Ministers, Modi Cabinet, reshuffle, Cabinet Minister

புதுடில்லி : மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என, நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ.,வை மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல் என, ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.


latest tamil news



இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்தது. நேற்று பதவியேற்ற ஏழு பெண் அமைச்சர்களும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், அன்னப்பூர்ணா தேவி, பாரதி பிரவீன் பவார், பிரதிமா பவுமிக் ஆகியோர், முதல் முறை எம்.பி.,க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில் ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) ஸ்மிருதி எப்படி பதவியை பிடித்தார் என்பது....
Rate this:
Cancel
08-ஜூலை-202114:23:43 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஏற்கனவே ஒரு பெண் மந்திரி "" INDIA FOR SALES "" என்று BOARD போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் அப்புறம் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
08-ஜூலை-202112:14:52 IST Report Abuse
Ramesh Sargam அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொடுத்த பணியை சிறப்பாக, எந்த ஊழல் செய்யாமலும், உங்கள் கீழ் பணிபுரிபவர்களை ஊழல் செய்யவிடாமலும் கண்காணித்து தொடர்ந்துப பணி செய்யுங்கள்.
Rate this:
08-ஜூலை-202114:41:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அந்த HUM DHONO நாம் இருவர் செய்ய விடுவாங்கலா என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X