பதவி விலகிய அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம்: சிண்டு முடியும் சிதம்பரம்!

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: “எல்லாம் சரியாக சென்றால் அதற்கான பாராட்டு மோடிக்கு செல்லும், தவறாக போனால் அமைச்சர்கள் தான் பலிகடா. இது ராஜினாமா செய்த அமைச்சர்களுக்கான பாடம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.மத்திய அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரியளவிலான மாற்றத்தை கண்டிருக்கிறது. பல புதுமுகங்கள், இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. துறை
cabinet, P.chidambaram, chidambaram, congress, cong, Ministers, அமைச்சர்கள், சிதம்பரம்,ப.சிதம்பரம்,

புதுடில்லி: “எல்லாம் சரியாக சென்றால் அதற்கான பாராட்டு மோடிக்கு செல்லும், தவறாக போனால் அமைச்சர்கள் தான் பலிகடா. இது ராஜினாமா செய்த அமைச்சர்களுக்கான பாடம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரியளவிலான மாற்றத்தை கண்டிருக்கிறது. பல புதுமுகங்கள், இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. துறை செயல்பாடு, முதுமை, உடல்நலப் பிரச்னை போன்ற காரணங்களுக்காக 12 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.


latest tamil news



இதுப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சரின் ராஜினாமா தொற்றுநோயை நிர்வகிப்பதில் மோடி அரசாங்கம் முற்றிலும் தோல்வியுற்றது என்பதன் வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம். இந்த ராஜினாமா அமைச்சர்களுக்கு ஒரு பாடம். எல்லாம் சரியாக நடந்தால் அதற்கான பாராட்டு மோடிக்கு செல்லும். தவறானால் அமைச்சர்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள். முழுமையாகக் கீழ்ப்படிந்ததற்கும், கேள்விக்கேட்காமல் அடிபணிந்ததற்கும் அமைச்சர் கொடுத்துள்ள விலை தான் இது.” என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
14-ஜூலை-202115:53:27 IST Report Abuse
karutthu PLEASE CHANGE YOUR USER NAME/ MAIL ID/ LOCATION
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-202114:01:53 IST Report Abuse
madhavan rajan ஆட்சியை விட்டு உங்கள் கட்சியை தூக்கினார்கள். ஆனால் நீங்கள் இன்னும் மக்களுக்கு சரியாக தொண்டாரவில்லையே என்று பாடம் கற்றமாதிரி தெரியவில்லையே. இவர்கள் காலத்தில் யாரும் பதவி விளக்கவில்லையோ. ராஜாவையும், மாறனையும் மன்மோகன் கூப்பிட்டு பதவி விலக சொன்னதெல்லாம் அவர்களுக்கு பாடம் நடத்தத்தானோ. இவருக்கு கூட இலாகா மாற்றம் தரப்பட்டதே. இவருக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்களா?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஜூலை-202105:50:02 IST Report Abuse
meenakshisundaram இவருக்கு 'மூப்பு 'வயதாகி விட்டது என்றெல்லாம் காரணம் கூறித்தான் ஜாமீனில் உள்ளார் ?இப்போது கோவ்ட் குறைந்ததால் மீண்டும் டிஹாருக்கு அனுப்பவும் ,இல்லேன்னா 'ராஜிவ் கொலை குற்றவாளி அறிவழகன் போல் எப்போதுமே ஜாமீனிலேயே இருப்பர் .தூக்கி உள்ளே போடவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X