நீட் ஆய்வு : தமிழக அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் : மத்திய அரசு

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (48)
Advertisement
சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை நியமித்து இருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தேர்வு

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை நியமித்து இருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது சமூக ரீதியில் பின் தங்கிய பிரிவினர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய மருத்துவ ஆணையத்துக்கு மட்டுமே உரிமை உண்டு என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.


latest tamil news



முன்னதாக நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து பா.ஜ., மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் ஒருபகுதியாக மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள பதில் மனுவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaravel - Thanjavur,இந்தியா
10-ஜூலை-202122:20:44 IST Report Abuse
Kumaravel தனியார் பள்ளி.மருத்துவகல்லூரி கட்டண கொள்ளை க்கு வழி வகுக்கும் நீட் விலக்கு.மேலும் தனியார் மருத்துவ கல்லூரி கற்கும் நிலையான கட்டணம் அல்லது அனைத்து கல்லூரி களையும் அரசு கையகப்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரி இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.அரசு மட்டுமே நடத்தும் நிலை வந்தால் இந்த பிரச்சினை இல்லை.
Rate this:
Cancel
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
09-ஜூலை-202110:33:19 IST Report Abuse
Hari Raj எந்த ஒரு பொறுப்புள்ள முன்னாள் நீதிபதியும் கமிஷன் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கும் செயலுக்கு துணை போகக்கூடாது.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
09-ஜூலை-202108:51:47 IST Report Abuse
siriyaar நீட் தேர்வு திமுக ஆட்சியில் நடப்பது முதல்வருக்கு மாபெரும் இழுக்கு, எப்பாடு பட்டாவது ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்து விடுவதாக பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டும்.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
09-ஜூலை-202112:59:58 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்மீண்டும் தேர்தல் நடந்தால் 234 ம் DMK தான் வெற்றி , KORRAANAA வாய் 45 நாட்களில் ஒளித்து இயல்புனில்லிக்கு கொண்டு வந்த ஆட்சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X