தமிழக கவர்னரா ரவி சங்கர் பிரசாத்?

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: தமிழக புதிய கவர்னராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் மத்திய சட்டம் நீதி தகவல் தொழில்நுட்பம் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிராத் ராஜினாமா செய்தார். பா.ஜ. சீனியர் தலைவரான இவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய கவர்னர் பன்வாரிலால்
TN Governor, Ravi Shankar Prasad, தமிழக கவர்னர், ரவி சங்கர் பிரசாத்

சென்னை: தமிழக புதிய கவர்னராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் மத்திய சட்டம் நீதி தகவல் தொழில்நுட்பம் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிராத் ராஜினாமா செய்தார்.


latest tamil news




பா.ஜ. சீனியர் தலைவரான இவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிகிறது. இவரை மாற்றி விட்டு ரவிசங்கர் பிரசாத் விரைவில் புதிய கவர்னராக நியமிக்கப்படலாம்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
09-ஜூலை-202118:16:17 IST Report Abuse
karutthu ஏன் சுப்ரமணிய சாமியை தமிழக கவர்னராக நியமிக்கக்கூடாது ? அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து முனைவர் (டாக்டரேட் ) பட்டம் வாங்கியவர்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
11-ஜூலை-202110:42:06 IST Report Abuse
Rajaஎங்களுக்கு படிச்சவங்கள பார்த்தா அலர்ஜி. அது சாமி மாதிரி நினைத்ததை பேசும் நபரை நியமித்தால் இவர்களுக்கே தலைவலியா போயிரும்....
Rate this:
Cancel
09-ஜூலை-202115:50:48 IST Report Abuse
அப்புசாமி யாரு கெவுனரா வந்தாலும், உரை தொடங்கும் முன்பும், உரை முடித்த பின்பும் ஜெய் ஹிந்த் சொல்ல பழகிக்கணும்.
Rate this:
Cancel
Kannan R - Chennai,இந்தியா
09-ஜூலை-202115:46:17 IST Report Abuse
Kannan R யாருடைய கதை கந்தல் ?
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
10-ஜூலை-202111:24:46 IST Report Abuse
Naam thamilarரவி சங்கர் கதை கந்தல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X