எப்படி இருக்கிறார் போப் பிரான்சிஸ்?

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
ரோம்: 'குடல் அறுவை சிகிச்சைக்கு பின், போப் பிரான்சிஸ், 84, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது' என, வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் குடலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 4ம் தேதி, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில், குடல் அறுவை சிகிச்சை
Pope Francis, surgery, Vatican

ரோம்: 'குடல் அறுவை சிகிச்சைக்கு பின், போப் பிரான்சிஸ், 84, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது' என, வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் குடலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 4ம் தேதி, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில், குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல் நிலை குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: குடல் அறுவை சிகிச்சைக்கு பின், போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனினும், பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இப்போது காய்ச்சல் குறைந்து விட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், உணவு சாப்பிடவும் துவங்கி உள்ளார். மருத்துவமனையிலேயே மேலும் சில நாட்கள் ஓய்வெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-202115:21:29 IST Report Abuse
Vittalanand சோனியா இத்தாலி சென்று ஜபிக்க வேண்டும்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
09-ஜூலை-202115:11:29 IST Report Abuse
Kumar அற்புதம் செய்து பலரை குணமாக்கியவரே ,தன் அற்புதத்தால் தன்னை காப்பாற்ற முடியவில்லை. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Noble Noel - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-202113:11:55 IST Report Abuse
Noble Noel ஆயிரக்கணக்கானவர்களை அல்லேலூயா மூலம் DGS அவர்கள் குணப்படுத்தினார் என்ற சாட்சிக்கு நன்றி சகோதரனே.எல்ேலாருக்கும் இறப்பு உண்டு அதைத்தான் அவர் நடந்தார்.வீணாக கிறிஸ்தவ மதத்தைப் பற்றி அலப்ப வேண்டாம்.
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
11-ஜூலை-202111:05:57 IST Report Abuse
Yesappaதல காரோநா ஜெப சீடி ஏதாவது மார்க்கெட் விட்டுருக்கீங்களா? உங்க ஆட்சிதான் எல்லா ஜீ ஹிட்ச் க்கும் நாலு சீடி அனுப்பிட்டு வேர்ல்டு ஹெஅழ்த் ஆர்கனிஷஷன் அனுப்புங்க ..சீடி நல்ல சீல் பண்ணி அனுப்புங்க. ஷாக் அடிச்சிட்டு போவுது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X