ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்: நிறைவேறியதால் தீக்குளித்தவர் மரணம்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (81) | |
Advertisement
கரூர்: ஸ்டாலின் முதல்வரானால் தீக்குளிப்பதாக வேண்டிய நபர், அதன்படி, தன் வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் உலகநாதன்.(62). கரூர் போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கரூர், மண்மங்கலம் பகுதியில் உள்ள புதுக்காளியம்மன்
Man, SetFire, Prayer, DMK, Stalin, CM

கரூர்: ஸ்டாலின் முதல்வரானால் தீக்குளிப்பதாக வேண்டிய நபர், அதன்படி, தன் வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் உலகநாதன்.(62). கரூர் போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கரூர், மண்மங்கலம் பகுதியில் உள்ள புதுக்காளியம்மன் கோயிலில் உலகநாதன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோயிலில் வந்து அவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீக்குளிப்பதற்கு முன்னர் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எழுதி வைத்துள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.latest tamil news


அதில் , ஸ்டாலின் முதல்வராக வேண்டும்; செந்தில்பாலாஜி அமைச்சராக வேண்டும் என புதுக்காளியம்மன் கோயிலில் அவர் வேண்டியுள்ளார். அதன்படி, திமுக பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், செந்தில் பாலாஜியும் அமைச்சராக பொறுப்பேற்றார். வேண்டுதல் நிறைவேறியதால், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்கிறேன். எனது மரணத்திற்கு வேறு காரணமில்லை என தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூலை-202115:47:59 IST Report Abuse
Vasanth Kumar Vasanth Kumar
Rate this:
Cancel
10-ஜூலை-202111:31:06 IST Report Abuse
theruvasagan பக்தியுள்ளவன் தீமிதிச்சாலோ அலகு குத்தினாலோ காவடி எடுத்தாலோ அதை மூடநம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது என்று வசைபாடுவதற்கு துள்ளிக் குதித்துக்கொண்டு வரும் ஓசிச்சோறு நாறவாய் சரக்கு மாஸ்டர் இவனுக யாருமே இதுக்கு கருத்து சொல்ல வரலியே. எனனடா இது. ஈர வெங்காயம் மண்ணு இப்படி நாறிப் போகுதேங்கிற மன உளைச்சல் காரணமா.
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
10-ஜூலை-202110:41:20 IST Report Abuse
Anbu Tamilan Don't publish these type of waste & useless messages.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X