சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (100)
Share
Advertisement
சென்னை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு
உதயநிதி, பூஜை, செருப்பு

சென்னை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது.தேர்தலுக்கு முன், 'நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்' என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.


latest tamil news



கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
14-ஜூலை-202111:51:35 IST Report Abuse
Nakkeeran உள்ளெ கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்து விபூதியை அழிக்கும் இது போனற போலிகளை பூமி பூஜைக்கு அழைத்த அரசு அதிகாரிகளையும் சோம்பு தூக்கும் ஊடகங்களும் இருக்கும் வரை இதெல்லாம் சாதாரணப்பா
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூலை-202105:57:00 IST Report Abuse
D.Ambujavalli 'மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி' இளைய 'பெருமாளுக்கு' ஜால்றா தட்டும் பெரும் பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் பாருங்கள் எல்லார் காலிலும் ஷூ, செருப்பு அவர்கள் வீட்டு பூஜை அரைக்கும் இப்படித்தான் செய்வார்களா ?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-ஜூலை-202106:50:13 IST Report Abuse
madhavan rajan எய்ம்ஸ் பற்றி பேசும்போது ஒரு செங்கல்லை காட்டினார். இப்போது எவ்வளவு அறைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அதை பற்றி வாயே திறக்கமாட்டேங்கிறாரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X