அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ; ராமதாஸ் கவலை

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சமீப காலமாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு
போதைப்பொருள், ராமதாஸ், பாமக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக இளைஞர்கள்,

சென்னை: ‛‛தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சமீப காலமாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட, சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.


latest tamil news



போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வேண்டும். உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூலை-202120:19:11 IST Report Abuse
அப்புசாமி சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்துனா மரணதண்டனைதான். அப்பிடி ஏதாவது கொண்டுவந்தால் விமோசனம் உண்டு.
Rate this:
Cancel
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
10-ஜூலை-202119:14:31 IST Report Abuse
Balamurali Srinivasan முக்கியமான கருத்து. போதையில் அடிமை ஆக்கினால் தான் கொலை, கொள்ளை, வன்முறை ஆர்ப்பாட்டம் இவற்றில் ஈடுபடுத்தமுடியும். வாழ்க வாழ்க வாழ்கவே தலை சிறந்த ஆன்மீக அடியார்கள் அவதரித்த இந்த பாரத தமிழகத்தில் ராமசாமி நாயக்கர் மற்றும் அவர்கள் வாரிசுகள் வந்ததில் இருந்து இந்த தீய பழக்கங்கல் பெறுக தொடங்கி விட்டன. இவை எல்லாம் கடவுளை மதிக்காததனாலும் பாவ செயலகளில் பயம் இல்லாமல் ஈடுபடுவதால் வருவது ...
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
10-ஜூலை-202117:57:37 IST Report Abuse
Mayavan Mayavan கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ். 108 கொண்டு வந்தவர் புகையிலையை ஒழிக்க பாடுபட்டவர் அன்புமணி அவர்கள். இன்றும் மக்கள் டிவி நல்ல விஷயங்களையே கூறுகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X