தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்

Updated : ஜூலை 10, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:* மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்* உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத
தமிழகம், ஊரடங்கு, தளர்வுகள்,

சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 12ம்தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் ஜூலை 19ம்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்படலாம்

* புதுச்சேரிக்கு பஸ் சேவையை துவக்கலாம்

* புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை

* பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி


latest tamil news




இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூலை-202118:49:36 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0...
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
10-ஜூலை-202117:57:04 IST Report Abuse
Raj டாஸ்மாக் எத்தனை பேர் ?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-ஜூலை-202114:59:38 IST Report Abuse
M  Ramachandran இது உங்கள் ஆட்சி முடியும் வரை தொடருமா? முதலில் தோற்று கட்டுப்பாடு முடிவுறுமா அல்லது உங்கள் ஆட்சி முடிவுறுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X