ஒரே பாலினத்தவருக்கு குழந்தை; இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் அதிரடி

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெரூசலேம் : ஒரே பாலினத்தவர், வாடகைத் தாய் வாயிலாக குழந்தைப் பெற்றுக் கொள்ள இருந்த தடையை, மேற்காசிய நாடான இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலினத் திருமணம் செய்த ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை.இது தொடர்பான வழக்கை
Israel, Supreme Court, surrogacy,allows, same sex couples

ஜெரூசலேம் : ஒரே பாலினத்தவர், வாடகைத் தாய் வாயிலாக குழந்தைப் பெற்றுக் கொள்ள இருந்த தடையை, மேற்காசிய நாடான இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலினத் திருமணம் செய்த ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கும்படி, கடந்தாண்டு உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஓராண்டு அவகாசம் கொடுத்தும் அரசும், பார்லிமென்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே பாலினத் திருமணம் செய்த ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
16-ஜூலை-202108:39:37 IST Report Abuse
sankar யார் ஒரிஜினல் அப்பா என்று அவர்களுக்குள் சண்டை வராதா என்ன கர்மமோ
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
12-ஜூலை-202116:37:56 IST Report Abuse
Kumar அப்ப பணம் கொடுத்து பெண்களை வாடகை தாயாக மாற்றும் அவலங்களை தடுக்க சட்டம் இயற்றுவார்களா? அப்ப வாடகை தாயாக இருக்கும் பெண்ணிற்கு என்ன உரிமை உள்ளது? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202114:16:41 IST Report Abuse
Abdul Aleem என்ன கலாச்சாரமோ தெரியவில்லைடா ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X