ஜூலை 12: இன்று பெட்ரோல் விலை உயர்வு

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 12), பெட்ரோல் லிட்டருக்கு 101.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 12), பெட்ரோல் லிட்டருக்கு 101.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் இன்று பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ 101.92 ரூபாயாக்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202116:35:10 IST Report Abuse
ஆப்புசாமி பெட்ரோல் விலை உயர்வுக்கும் மோடி ஐயா நிர்வாகத்துக்கும் சம்பந்தமே இல்கை. சொன்னா நம்புங்க. இல்லேன்னா தேசதுரோக வழக்குல உள்ளே போயிருவீங்க.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-ஜூலை-202114:37:50 IST Report Abuse
J.Isaac ஒரு நாள் விட்டு ஒருநாள் விலை ஏற்றி விட்டு நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X