சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்சோவில் சிவசங்கர் பாபா மீண்டும் கைது

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை-சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 79. இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது

சென்னை-சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.



latest tamil news


சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 79. இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே, 'போக்சோ' உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



அத்துடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.தற்போது இவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியான, மாணவியின் சகோதரிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். இவரை செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202105:16:50 IST Report Abuse
மனுநீதி இவரை சுற்றி சதி வலைகள் பின்னப்பட்டு இருக்கிறது போல் தெரிகிறது. நீதி மன்றம் முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். ஈவ் டீஸிங் வழக்குகள் போல் போக்சோவையும் தவறான முறையில் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் போல தெரிகிறது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202120:06:46 IST Report Abuse
Vena Suna சாட்சி இருக்கு என்றால் வழக்கை போட்டு கோர்ட்டிற்கு அழைத்து வாருங்கள்...பார்ப்போம்....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
12-ஜூலை-202116:27:44 IST Report Abuse
தமிழ்வேள் பாலியல் பேராசிரியர் அல்லேலூயா கோஷ்டி என்பதால் உடனடியாக ஜாமீனில் விடுதலை ....சிவசங்கர் பாபா இந்து என்பதால் , நிலம் ,கட்டிடம் , நிறுவனமயமாக்கப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய பள்ளி ஓனர் என்பதால் , சொத்து கைமாறும்வரை அல்லது சாகும் வரை ஜெயில் ..திருட்டு திராவிட பாரம்பரியம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X