அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தாமரை மலரும்: ராகவன் உறுதி

Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (94)
Share
Advertisement
விழுப்புரம் : ''எதிரியே இல்லை என்ற சூழலில் லோக்சபா தேர்தலை மோடி சந்திப்பார்'' என மாநில பா.ஜ. பொதுச் செயலர் ராகவன் பேசினார்.விழுப்புரத்தில் நேற்று நடந்த பா.ஜ. செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் மத்தியில் பா.ஜ. நல்ல வளர்ச்சி அடைந்திருப்பது தெரிகிறது. மேலும் பா.ஜ.வின் வளர்ச்சியை மற்ற கட்சிகளுக்கும் நாம் நிரூபித்துகாட்ட வேண்டும்.
BJP,தாமரை மலரும்,ராகவன்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

விழுப்புரம் : ''எதிரியே இல்லை என்ற சூழலில் லோக்சபா தேர்தலை மோடி சந்திப்பார்'' என மாநில பா.ஜ. பொதுச் செயலர் ராகவன் பேசினார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த பா.ஜ. செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் மத்தியில் பா.ஜ. நல்ல வளர்ச்சி அடைந்திருப்பது தெரிகிறது. மேலும் பா.ஜ.வின் வளர்ச்சியை மற்ற கட்சிகளுக்கும் நாம் நிரூபித்துகாட்ட வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. தன் பலத்தை நிச்சயமாக நிரூபிக்கும்.


latest tamil news


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் பா.ஜ. நான்கு இடங்களில் வென்றதாக சிலர் கூறுகின்றனர். தி.மு.க.வும் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தது. நிச்சயமாக விரைவில் தமிழகத்தில் பா.ஜ.வின் தாமரை மலரும்.

வரும் 2024ம் ஆண்டில் எதிரியே இல்லை என்ற சூழலில் லோக்சபா தேர்தலை மோடி சந்திப்பார். நிர்வாகிகள் நமக்குள்ள நல்ல வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202121:34:02 IST Report Abuse
வாஸ்ஸுதேவன் வணக்கம். நீங்கள் வளரும்போது திமுக அதிமுக இணைந்து விடும். அரசயலில் எது வேண்டுமானாலும் நடக்கும். 35 வோட்டு வங்கிபலன் தராது. 75 க்காக உ ழைக்க வேண்டும். அதில்55 வங்கினாலும் தாமரை மலரும். அதற்கு நீங்கள் பாஜக கந்தியாக வேண்டும்.மகாத்மா காந்திக்கு ஜே, பாஜக காந்திக்கு இரடை ஜே ஜே
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
12-ஜூலை-202121:14:06 IST Report Abuse
Thirumurugan தாமரை நிச்சயமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் குளங்களிலும் மலரும். அதில் திரு ராகவன் அவர்களுக்கு என்ன சந்தேகம்?
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
12-ஜூலை-202121:05:33 IST Report Abuse
Prakash கண்டிப்பாக பா ஜா க தமிழ்நாட்டில் மேலும் மலரும்...அதற்க்கு முக்கிய காரணமாக தீ மு க வும் ஆ தி மு க வும் அமையும்...இந்த இரண்டு திராவிட கட்சிகளின் அரசியல் அப்படித்தான் பொய் கொண்டுருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X