பஞ்., ஆபீசில் உதயசூரியன் ; அ.தி.மு.க.,வினர் புகார்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர் : பஞ்சாயத்து அலுவலக முகப்பில் உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கர்; கும்பகோணம் வடக்கு தி.மு.க., ஒன்றிய செயலராகவும் உள்ளார். தற்போது, பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பஞ்சாயத்து


தஞ்சாவூர் : பஞ்சாயத்து அலுவலக முகப்பில் உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.



latest tamil news



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கர்; கும்பகோணம் வடக்கு தி.மு.க., ஒன்றிய செயலராகவும் உள்ளார். தற்போது, பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பஞ்சாயத்து அலுவலகத்தின் முகப்பில், புதிதாக அமைக்கப்பட்ட, 'போர்டிகோ' கூரையில், தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியன் வரையப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு சொந்தமான அலுவலகமா அல்லது தி.மு.க., அலுவலகமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


latest tamil news




இதையடுத்து, அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலர் செந்தில் உள்ளிட்டோர், நேற்று கும்பகோணம் ஆர்.டி.ஓ., சுகந்தியிடம், பஞ்சாயத்து அலுவலகத்தில் உதயசூரியன் சின்னம் போன்று இருப்பதை அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-ஜூலை-202110:03:51 IST Report Abuse
duruvasar PLEASE CHANGE YOUR USER NAME
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
13-ஜூலை-202109:09:52 IST Report Abuse
Neutral Umpire மெரினா பறக்கும் குதிரை இன்னும் இருக்கா
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
13-ஜூலை-202108:24:08 IST Report Abuse
J. G. Muthuraj இது வெள்ளை சூரியனப்பா கட்டடத்திற்கு பின்னால் இரட்டை இலைகளை 'போன்று' தெரிகிறதே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X