அரசு பஸ்களில் மகளிருக்கு டிக்கெட்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (24)
Advertisement
சென்னை--அரசு பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு, நேற்று முதல் 'டிக்கெட்'டுகள் வழங்கப்பட்டன.அரசு பஸ்களில், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுஉள்ளது. இதில், மகளிருக்கான இலவச பயணத்துக்காக, ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், அரசால் மானியமாக வழங்கப்பட உள்ளது. மற்ற வகையினருக்கு, இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
அரசு பஸ்கள், மகளிர், டிக்கெட், வழங்கல்

சென்னை--அரசு பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு, நேற்று முதல் 'டிக்கெட்'டுகள் வழங்கப்பட்டன.

அரசு பஸ்களில், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுஉள்ளது. இதில், மகளிருக்கான இலவச பயணத்துக்காக, ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், அரசால் மானியமாக வழங்கப்பட உள்ளது. மற்ற வகையினருக்கு, இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.


latest tamil news



அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசிடம் கட்டணம் வசூலிக்க, இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முதல் மகளிருக்கும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதுவும், கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202113:57:25 IST Report Abuse
Ganesh வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஜூலை-202113:26:29 IST Report Abuse
M  Ramachandran ஊதாரி தானம் ஆரம்பித்து விட்டது. மத்தியில் ஒவோன்றாக நிறுத்து/பிடுஙகு கிறார்கள். இஙகு கேஆட்காமலேயே அள்ளித்தருகிறார்கள். பிறகு மத்திய அரசிடம் கைய்யஏந்துவார்கள். அப்படி குடுக்க வில்லையென்றால் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள் என்று கோடி பிடிப்பார்கள். இந்த நத்தை கும்பல் இன்னும் நான்கரை ஆண்டில் இன்னும் தமிழ் நாடு என்ற இடத்தில் போதல் ஒன்று காணப்படும். நல்ல வேலை கொங்க்கு நாடு தனியாக பிரிந்து போலாகிறது. அதே போல் பாண்டிய சோழ நாடு என்று பிரிந்து போய் விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். இந்த அடாவடி கும்பல் மக்கள் முன்னேற்றத்தை தவிர வெண்டாத அவசிய மற்ற அத்தனை வேலைகளிலும் இறஙகுகிறது. சரியான ஆலோசகர் (காப்டன்) இல்லாமல் திக்கு தெரியாமல் போய் கொண்டிருக்கிறது. பெரும்பாலோனோர் விரும்பி உட்காரவைத்துள்ளார்கள். நடக்கட்டும். ஆழி பேரலயில் மூழல்குவது போல் எல்லாம் மூழக போகிறது.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஜூலை-202112:56:50 IST Report Abuse
Pannadai Pandian பஸ்ஸில் இலவச பயணம்-போகுமிடம் சினிமா தியேட்டர்..... உருப்படுமா இந்த நாடு.....நாசமா போவ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X