தடுப்பூசி விவகாரத்தில் வெற்று பெருமை எதற்கு? ப.சிதம்பரம் கேள்வி

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித்

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.



latest tamil news


காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது; தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. 'நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்' என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு.



latest tamil news


தடுப்பூசி குறித்த உண்மைகளையும், டில்லி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜூலை-202114:49:22 IST Report Abuse
Visu Iyer நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம் அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம் முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜூலை-202114:48:36 IST Report Abuse
Visu Iyer ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (2) நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம் அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம் முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜூலை-202114:48:04 IST Report Abuse
Visu Iyer பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X