புதுடில்லி: கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது; தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. 'நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்' என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு.
Vaccine shortage is a FACT. Vaccine production is EXAGGERATED. Vaccine import is a MYSTERY. Vaccinating the entire adult population by December 2021 is an empty BOAST
Will the new Health Minister @mansukhmandviya tell the nation the truth about the vaccination programme?
— P. Chidambaram (@PChidambaram_IN) July 13, 2021

இவ்வாறு அவர் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement