அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி: பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசால், மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பல முறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன்
நீட், பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், Neet, eps, edapadi palanisamy, medical stuednts,

சென்னை: தமிழக அரசால், மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பல முறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு. அதிமுக அரசு செயல்படுத்திய 'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல் உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-ஜூலை-202106:02:10 IST Report Abuse
D.Ambujavalli ‘அம்மா ஆட்சியில்’ நீட் தேர்வா ? நீட் கூடாது என்று தன் காலம் வரை எதிர்த்தவரை இதில் இழுப்பானேன்? நீங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அது நிராகரித்ததையே இரண்டு வருஷம் மூடி மறைத்து மக்களை ஏமாற்றிய வரலாறு மறக்கவில்லை முன்னாள் அவர்களே
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூலை-202103:19:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி Please change your user name
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
14-ஜூலை-202102:42:36 IST Report Abuse
Ram அரசியல் கனவு கேள்விக்குறி:உனக்கு - கொடநாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X