துருக்கி நாட்டுக்கு தாலிபான் பகிரங்க எச்சரிக்கை

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
காபுல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதியை ஆக்கிரமித்து அங்கு ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தி வருகின்றது. தாலிபான் பயங்கரவாத அமைப்பு உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மிரட்டல்தற்போது ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாமல் அதன் நட்பு நாடுகளையும் தாலிபான்

காபுல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதியை ஆக்கிரமித்து அங்கு ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தி வருகின்றது. தாலிபான் பயங்கரவாத அமைப்பு உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.



latest tamil news






மிரட்டல்



தற்போது ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாமல் அதன் நட்பு நாடுகளையும் தாலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டி வருகிறது. முன்னதாக துருக்கி ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள முக்கிய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அளிக்க துருக்கி அரசு முன்வந்தது.


latest tamil news




இதனையடுத்து தாலிபான் அமைப்பு கடும் அதிருப்தி அடைந்தது. தற்போது ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வரும் தாலிபான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் துருக்கி கடும் பின்விளைவை சந்திக்க நேரிடும், இது தங்களது உள்நாட்டு விவகாரம் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-ஜூலை-202114:04:56 IST Report Abuse
pradeesh parthasarathy சீன ஆலோசனைப்படி முதலில் அங்கு துருக்கியை இறக்கி வேவு பார்க்க முனைப்பு
Rate this:
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202110:49:15 IST Report Abuse
R.PERUMALRAJA அமெரிக்கா படைகளை வாபஸ் பெற்றதே ..தாலிபான்களை சீனாவிற்கு எதிராக சீவி விடுவதற்குத்தான் ...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-ஜூலை-202105:05:10 IST Report Abuse
NicoleThomson துருக்கி மற்றும் சீனாவை பகைத்து கொண்டால் பாக் க்கு கோவம் வரும் தாலிபான்ஸ் அப்புறம் நீங்க காலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X