சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம்; போதகர் உட்பட 5 பேர் கைது

Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
நாகர்கோவில்: வீட்டில் சர்ச் நடத்தி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிறிஸ்தவ போதகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மங்காட்டை சேர்ந்தவர் லால் ஷைன் சிங், 40. மத போதகரான இவர் வீட்டில் 'பெடரல் சர்ச் ஆப் இந்தியா'என்ற பெயரில் பிரார்த்தனை மையம் நடத்தி வருகிறார். இங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பெண்கள், ஆண்கள்
Church, Prostitution, Pastor, Arrest, சர்ச், விபச்சாரம், போதகர், கைது

நாகர்கோவில்: வீட்டில் சர்ச் நடத்தி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிறிஸ்தவ போதகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மங்காட்டை சேர்ந்தவர் லால் ஷைன் சிங், 40. மத போதகரான இவர் வீட்டில் 'பெடரல் சர்ச் ஆப் இந்தியா'என்ற பெயரில் பிரார்த்தனை மையம் நடத்தி வருகிறார். இங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பெண்கள், ஆண்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.


latest tamil news



தொடர்ந்து லால் ஷைன்சிங் மற்றும் பனங்காலையை சேர்ந்த ஷைன் 34, மேக்கோடு ஷிபின் 34, ஞாறான்விளை ராணி 55, சுகந்தி 40 என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 19 வயது இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 19 வயது பெண்ணைதாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. நித்திரவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:38:04 IST Report Abuse
meenakshisundaram கோயில்கள் விஷமிகளின் கூடாரம் ஆகி விடக் கூடாது ?முக வசனத்தை எடுத்துக்காட்டியுள்ள பாவாடைகள் .ஆனால் வழக்கு எந்த திசையில் போகும்னு பார்ப்போம் >
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஜூலை-202113:07:04 IST Report Abuse
r.sundaram கைக்குஎட்டும் தொலைவில் சுவர்க்கம். மத வியாபாரிகள் மனித வியாபாரிகளாக மாறிப்போனார்கள்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
14-ஜூலை-202118:29:07 IST Report Abuse
Loganathaiyyan தூத்துக்குடி எம் பி கனி மொழி உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும்???? என்ன சரிதானே மைனாரிட்டிகள் திராவிஷ ஆட்சியில் கஷ்டப்படக்கூடாது
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
15-ஜூலை-202109:44:37 IST Report Abuse
Hariகனி அக்கா இவர்களின் வாழ்வாதாரம் பற்றி விளக்கம் கொடுப்பார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X