காஷ்மீருக்குள் ஊடுருவிய டுரோன்: விரட்டியடித்த பிஎஸ்எப்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அர்னியா செக்டார் பகுதிக்குள் 100- 150 மீ., உயரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் ஒன்று நேற்று (ஜூலை 13) இரவு ஊடுருவியது.இதனை பார்த்து உஷாரடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அந்த டுரோன் திரும்பி சென்றது. உளவு பார்க்க அல்லது ஆயுதங்களை கடத்துவதற்கு இந்த டுரோன்
drone, kashmir, pakistan,டுரோன், ட்ரோன், பாகிஸ்தான், காஷ்மீர்,

ஸ்ரீநகர்: காஷ்மீரில், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அர்னியா செக்டார் பகுதிக்குள் 100- 150 மீ., உயரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் ஒன்று நேற்று (ஜூலை 13) இரவு ஊடுருவியது.

இதனை பார்த்து உஷாரடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அந்த டுரோன் திரும்பி சென்றது. உளவு பார்க்க அல்லது ஆயுதங்களை கடத்துவதற்கு இந்த டுரோன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 15 நாட்களில் 6வது முறையாக, பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் அத்துமீறி வந்துள்ளது. இதனால், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-ஜூலை-202120:31:33 IST Report Abuse
bal அழிக்க முடியவில்லை...விரட்டி அடித்தனராம். விட்டா அவன் போட்டோ எடுத்து விட்டு சென்றிருப்பான்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-202120:18:58 IST Report Abuse
Laks Giri ட்ரோன்களை தாக்கிஅழிக்க முடியாதா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜூலை-202101:17:47 IST Report Abuse
தமிழவேல் ட்ரோன்களை தாக்கிஅழிக்க தளவாடங்கள் சமீபத்தில சந்தைக்கு வந்துவிட்டன... அதை வாங்குவதற்கு இந்த ஏற்பாடோ?...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-202120:15:47 IST Report Abuse
Rasheel இதெல்லாம் ஒரு நாடா? உலகத்தில் தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு இப்போ சுட சுட செய்தி. ஒரு லக்ஷம் கழுதையை ஏற்றுமதி செய்து பாக்கிஸ்தான் பெருமை பட்டு கொள்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X